சாகாத ஜெல்லி மீன்.. வயசானாலும் திரும்ப இளமையாகிடுமாம்! அந்த அதிசயம் எப்படி? மனிதர்களுக்கு சாத்தியமா?

பெய்ஜிங்: கடலில் வாழும் ஒரு சின்னஞ்சிறிய உயிரினம். வயதாகிவிட்டாலும் மீண்டும் இளமையான நிலைக்கு திரும்ப முடியுமாம்! அதுவும் ஒருமுறை அல்ல, பலமுறை இப்படி தன்னுடைய வாழ்க்கை சுழற்சியையே மாற்றிக்கொள்ள முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அந்த உயிரினம்தான் 'இம்மார்டல் ஜெல்லி ஃபிஷ்" (Immortal Jellyfish). இது எப்படி இளமையாக திரும்புகின்றன என்பதை பற்றி பார்ப்போம். இம்மார்டல்







