சைனாக்காரனுக்கு மூளையோ மூளை.. சத்தமில்லாமல் டிராகன் பார்த்த வேலை! டன் டன்னாய் கஜானாவில் தங்கம்! ஏன்?

பெய்ஜிங்: உலக நாடுகளின் பொருளாதாரத்தை தீர்மானிப்பது தற்போதைக்கு அமெரிக்க டாலர்தான். சர்வதேச வர்த்தகம், எண்ணெய் இறக்குமதி, அந்நிய செலாவணி என பல துறைகளில் டாலரின் ஆதிக்கம் தான் நீடித்து வருகிறது. அதே நேரத்தில் டாலரின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மாற்று வழிகளை ஆராய்ந்து வருகின்றன. அந்த முயற்சியில் அதீத







