செவ்வாய் நிலவுகள்.. இந்த உருளை கிழங்குகளை காண்பது உலக நாடுகளின் கனவு.. அசத்திய ஜப்பான்

டோக்கியோ: செவ்வாய் கிரகத்தின் துணைக்கோளான 'போபோஸ்' நிலவிலிருந்து தூசி மற்றும் பாறைத் துகள்களைச் சேகரித்து பூமிக்குக் கொண்டு வருவதற்காக ஜப்பானில் இருந்து விண்கலம் ஒன்று விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்திருக்கிறது. இந்த முயற்சி வெற்றிபெற்றால், செவ்வாய் கிரகம் அல்லது அதன் நிலவுகளில் இருந்து ஆய்வுகளுக்காக பூமிக்கு மாதிரிகள் கொண்டுவரப்படுவது இதுவே முதன்முறை என்கிறார்கள் விஞ்ஞானிகள். நம்முடைய சூரியக் குடும்பத்தின்







