அண்ணன் நெத்தியை பார்த்தீங்களா?.. கூல் சுரேஷுக்கு திருநீறு பூசிய திருமாவளவன்!

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு சென்னை ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் இணைந்து விமரிசையாக கொண்டாடியுள்ளார். இந்த விழாவின் போது திருமாவளவன் தனது நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டதோடு மட்டுமல்லாமல், நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல நடிகர் கூல் சுரேஷ் மற்றும் அங்கிருந்த பலருக்கும் தனது



