மீண்டும் வருவாரா கொக்கி குமார்? புதுப்பேட்டை 2 கதையைத் திருத்தி எழுதும் செல்வராகவன்!

சென்னை: தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரது திரைப்பயணத்திலும் மிகபெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் தான் புதுப்பேட்டை. இந்த படத்தில் தனுஷ், கொக்கி குமார் என்ற கதாபாத்திரத்தில் தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தனுஷ் நடிப்பில் இதுவரை எத்தனையோ திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், இன்றளவும் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் படங்களில் புதுப்பேட்டை படத்திற்கு தனி இடம் உண்டு. புதுப்பேட்டை 2:



