அடுத்த லிஸ்ட் ரெடி.. தவெகவில் இணையும் அதிமுக எம்எல்ஏக்கள்.. அமைச்சர் ஷாஜகான் கருத்தால் சர்ச்சை

தென்காசி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை அடியோடு மாற்றியுள்ளது. தவெகவுக்கு ஆட்சியமைப்பதற்கான மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் அதிமுக எம்எல்ஏக்களை தவெகவில் இணைய வைப்பதாக புகார் உள்ளது. மொத்தம் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். மதுராந்தகம், தாராபுரத்தில் அவர்களே தவெக வேட்பாளராக இறங்கி வெற்றி பெற்றுள்ளனர். அதிமுகவில் இருந்து மேலும் 15 எம்எல்ஏக்கள் தவெகவில்







