லதா ரஜினிகாந்தின் 'பாப் கட்' ஸ்டைலுக்கு பின் இவ்வளவு பெரிய கதையா? அனிருத் அப்பா சொன்ன சீக்ரெட்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு 75 வயதானாலும் அவரது ஸ்டைலும் பாக்ஸ் ஆபீஸ் கெத்தும் கொஞ்சமும் குறையவில்லை என்பதை 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் மாபெரும் வெற்றி மீண்டும் நிரூபித்துள்ளது. ஜெயிலர் 2 வசூல் சாதனை ஒருபுறம் இருக்க, சோஷியல் மீடியாவில் ரஜினிகாந்தின் குடும்பம், அனிருத்தின் திருமண கிசுகிசு என தினமும் ஒரு ஹாட் டாபிக் வைரலாகி வருகிறது.



