படையப்பா 2 கதை ரஜினிக்கு பிடிக்கல.. அவரோட எண்ணமே வேற.. கே.எஸ். ரவிக்குமார் ஓபன் டாக்!

சென்னை: நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகி 541 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை அள்ளி சக்கைப் போடு போட்டு வருகிறது. இந்நிலையில், படையப்பா 2 படத்தை ரஜினிகாந்த் ஏன் ஓகே சொல்லவில்லை என கே.எஸ். ரவிக்குமார் சமீபத்தில் பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஜெயிலர் 2 படத்தின் சூப்பர் ஷோ நிகழ்ச்சியிலேயே ஜெயிலர்



