நிஜமாவே அடிச்சாங்க.. ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கதறி அழுத ஷீலா ராஜ்குமார்.. மாஸ் சீன் பின்னணி!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளை அதிர வைத்து கொண்டிருக்கும் 'ஜெயிலர் 2' படத்தில், கதையின் மாபெரும் திருப்புமுனையாக அமைந்த காட்சியில் கர்ப்பிணி பெண்ணாக நடித்து அசத்தியவர் நடிகை ஷீலா ராஜ்குமார். சாதுவாக இருக்கும் ரஜினிகாந்தை ரவுடிகள் சூழ்ந்து கொள்ளும் போது, கர்ப்பிணியாக இருக்கும் ஷீலா ராஜ்குமாரை அவர்கள் கொடூரமாக தாக்குவார்கள். அதை பார்த்து உறைந்து



