சீனாவில் கம்ப்யூட்டரே குழம்பிருச்சாம்.. கல்யாண பத்திரிகையை கண்டு மலைத்த உறவினர்கள்! அங்கேதான் விஷயமே

பெய்ஜிங்: காதலித்து திருமணம் செய்வது ஒன்றும் புதிதல்ல.. ஆனால், காதலிக்கும் பெண்ணின் பெயரும் நம்ம பெயரும் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும்? அதுவும் இருவரும் ஒரே துறையில் வேலை பார்ப்பவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்! இப்படியொரு சுவாரசியமான சம்பவம்தான் சீனாவில் நடந்துள்ளது. ஒரே பெயரை கொண்ட இளைஞரும் இளம்பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களது கதை







