பள்ளிக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை துணிச்சலாக எதிர்கொண்டு சுட்டுக் கொன்ற 2 மாணவிகளின் தந்தை

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள பெண்ட் நகரில், வியாழக்கிழமை தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றவரை அதிகாரிகளும் அப்பகுதி மக்களும் "ஹீரோ" என்று பாராட்டியுள்ளனர்.







