சிம்புவுக்கு உடலில் வந்த பிரச்னை.. அரசன் படத்தில் திணறுறாராம்.. பிஸ்மி ஓபன் டாக்

சென்னை: எஸ்டிஆர், அட்மேன் என்று கொண்டாடப்படுபவர் சிம்பு. சில வருடங்களுக்கு முன்பு அவரை பற்றி பெரும்பாலானவர்கள், இனி சிம்பு அவ்வளவுதான் என்று கருத்து தெரிவித்தார்கள். இப்போதோ அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தனியார் யூடியூப் சேனலுக்கு பேசியிருக்கிறார். சிறு வயதிலிருந்தே நடித்துவரும் சிம்பு நடிகராக மட்டுமின்றி


