கொட்டும் மழையில் ஓடோடி வந்த சூர்யா.. இசையமைப்பாளர் தேவா படத்திற்கு அஞ்சலி!

சென்னை: தமிழ் திரையுலகில் 'தேனிசைத் தென்றல்' என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு, தனது துள்ளலான மற்றும் கானா இசையால் பல தலைமுறைகளைக் கட்டிப்போட்ட மூத்த இசையமைப்பாளர் தேவா, திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். தேவா மறைவு: இசையமைப்பாளர் தேவாவின் மறைவு செய்தி கேட்டு திரையுலகினரும்
