8 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கிவைத்த நாட்டாமை.. இறந்தவர் உடலை எரிக்க ரூ.2 லட்சம் அபராதம்!

தென்காசி: தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை கிராமத்தில் 8 பேரின் குடும்பத்தை ஊர் நாட்டாமை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதோடு, இறந்த முதியவரின் உடலை பொது தகன மேடையில் தகனம் செய்ய விடாமல் தடுத்து ரூ.2 லட்சம் அபராதம் வசூலித்த பிறகு இறுதி சடங்கிற்கு அனுமதி வழங்கிய சம்பவம் நடந்துள்ளது. தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை







