ராமராஜனுக்காக இளையராஜா செய்த சம்பவம்! பழைய கூட்டணி மீண்டும் சேர்ந்ததன் பின்னணி!

சென்னை: ஒரு படம் என்றாலே அதில் இடம்பெறும் பாடல்களுக்கு தனி எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் ராமராஜன் படங்கள் என்றால் கிராமத்து மணம் வீசும் பாடல்களும், இளையராஜாவின் இசையும் சேர்ந்துவிட்டால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். அப்படிப்பட்ட ஒரு பழைய கூட்டணி இப்போது மீண்டும் இணைந்திருக்கிறது. அதுவும் சாதாரணமாக இல்லை. ராமராஜன் நடிக்கும் 'கடவுள் தந்த பரிசு' படத்துக்காக ஒரே நாளில்


