குடி.. லிவிங் ரிலேஷன்ஷிப்.. உடல் தேவை.. ஷகிலாவின் மனம் திறந்த பேட்டி!

சென்னை: நடிகை ஷகிலாவுக்கு அண்மையில் கழுத்து எலும்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நீண்ட நேரம் மொபைல் போன் பார்த்துக்கொண்டும் கேம் விளையாடிக்கொண்டும் இருந்ததால் கழுத்து பகுதியில் நரம்பு பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்தப் பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல குணமடைந்து வரும் ஷகிலா, அண்மையில் அளித்த பேட்டியில் திருமணம், காதல்




