த்ரிஷாவுடன் டான்ஸ் போட்டாரே பால் டப்பா.. அடுத்த ஆல்பம் ரிலீஸ் பண்ணிட்டாரு.. லிப் கிஸ் எல்லாம்!

சென்னை: காத்து மேல காத்து கீழ, மக்காமிசி பாடல்கள் மூலம் டிரெண்டான பால் டப்பா கடைசியாக நடிகை த்ரிஷாவுடன் 'Psilovibin' ஆல்பம் பாடலை ரிலீஸ் செய்திருந்தார். இந்நிலையில், அடுத்த பாடலாக ‘ஏரோப்ளேன்' பாடலை ரிலீஸ் செய்துள்ளார். ராப் இசைக்கலைஞர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகத் திறன் கொண்ட பால் டப்பா, சுயாதீன இசை உலகில் முன்னணி



