Apple iPhone Duo வாங்கிய மாதவன்.. வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி.. முரட்டு ஃபேன் பாயா இருப்பார் போல

சென்னை: இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் மாதவன். அவர் கடைசியாக ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாறான ஜிடிஎன் திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான அலைபாயுதே படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் மாதவன். முதல் படத்திலேயே அனைத்து




