சர்வ நாசம் ஏற்பட போகுது? முதல்முறையாக மனிதர்களை தாக்கிய ஷமோண்டா வைரஸ்.. கொரோனாவை விட கொடியது?

பாரிஸ்: கொரோனா பாதிப்பு கடந்த 2019ல் பரவ ஆரம்பித்து ஒட்டுமொத்த உலக நாடுகளையும் சில ஆண்டுகள் முடக்கி போட்டது. இதனால் புதிய வைரஸ்கள் பரவும்போது அது மக்களிடையே பெரும் பரபரப்பை கிளப்புகிறது. இப்போதும் கிட்டத்தட்ட அப்படியொரு புதிய வைரஸ் பாதிப்பு தான் ஏற்பட்டுள்ளது. ஷமோண்டா வைரஸ் என்ற இது கால்நடைகளில் இது மனிதர்களுக்கு பரவியுள்ளது. இது எந்தளவுக்கு







