மதீனாவில் வரலாற்றுச் சாதனை: முதல்முறையாக பல்கலைக்கழக நூலகத்தில் இடம்பெற்ற தமிழ் ஹதீஸ் நூல் முஸ்னத் அஹமது!

மதீனா: சவூதி அரேபியாவின் புனித நகரமான மதீனாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிக் பல்கலைக்கழகத்தில் (Islamic University of Madinah) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள 'அல் சலாம்' அரங்கத்தில், நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் அடங்கிய 'முஸ்னத் அஹமது' என்ற புகழ்பெற்ற ஹதீஸ் தொகுப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு (பாகம் 8) நூல்







