Jailer 2 Official Box Office: எல்லா கோட்டையும் அழிங்க.. ஜெயிலர் 2 அதிகாரப்பூர்வ வசூல்.. இதுதானாம்!

சென்னை: சன் பிக்சர்ச் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் ஒரு வாரத்தில் சுமார் 580 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியிருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. வியாழக்கிழமையான இன்றுடன் 600 கோடி வசூலை கடந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அல்லு அர்ஜுன் ஜெயிலர் 2 திரைப்படம் 500



