தனுஷுக்கு அவ்வளவு வேலைகள் இருக்கு.. இதுல அரசியலா?.. ஆச்சரியப்படும் ஓம் இயக்குநர்

சென்னை: தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஓம் திரைப்படம் நவம்பர் 20ஆம் தேதி ரிலீஸாகிறது. அதனையடுத்து தமிழரசன் பச்சமுத்து, மாரி செல்வராஜ், வெற்றிமாறன் ஆகியோரின் இயக்கங்களில் நடிக்கிறார். இது ஒருபக்கம் இருக்க விரைவில் அவர் அரசியலுக்கு வருவதற்கான சூழலும் உருவாகியிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் தனுஷின் அரசியல் பிளான் குறித்து ஓம் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி



