படுக்கையறை சீக்ரெட்ஸ்.. பின்பக்க அழகு.. மலைகாவிடம் வரம்பு மீறிய கரண் ஜோஹர்..கடுப்பான நெட்டிசன்கள்!

சென்னை: பாலிவுட் திரையுலகின் பிரபல நடன கலைஞரும் கிளாமர் புயலுமான மலைகா அரோரா, தனது கிளாமரான தோற்றம், ஃபிட்னஸ் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை மூலம் எப்போதும் சோஷியல் மீடியாவில் டிரெண்டிங்கில் இருப்பவர்.இந்நிலையில், தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர், மலைகா அரோராவின் அந்தரங்க படுக்கையறை ரகசியங்கள் மற்றும் அவரது உடல் அமைப்பு குறித்து வெளிப்படையாக கேட்ட அதிர்ச்சி நேர்காணல்




