சுந்தர்.சி - குஷ்பு ஜோடிக்கு வயசே ஆகல.. தயாரிப்பாளர் வீட்டு திருமணத்தில் செம டான்ஸ்.. கலக்கிட்டாங்க

சென்னை: தமிழ் சினிமாவில் இப்போது பிஸியான தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார் கண்ணன் ரவி. அவரது தயாரிப்பில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் உள்ளிட்ட படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. சூழல் இப்படி இருக்க அவர் தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். அந்த விழாவில் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அதில் சுந்தர்.சியும், குஷ்புவும்




