அனிருத் பாடலை ஊரே கொண்டாடது.. கங்கை அமரன் விட்டு விளாசிட்டாரே.. கேட்கும் கேள்வி நியாயம்தான்

சென்னை: அனிருத்தான் இப்போது தென்னிந்திய இசையமைப்பாளர்களில் சென்சேஷன்.கடைசியாக அவரது இசையில் ஜெயிலர் 2 வந்து மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்ததாக தர்மன், KHXRK உள்ளிட்ட பல படங்கள் வரவிருக்கின்றன. அடுத்த மாதம் திருமணமும் செய்துகொள்ளவிருக்கிறார். இந்நிலையில் அவர் குறித்து கங்கை அமரன் சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்திருக்கிறார். தனுஷால் சினிமாவுக்குள் வந்து; தற்போது தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தையே
