அனிருத் வீட்டில் திருமண கொண்டாட்டம்.. அனி ரசிச்சு என்ஜாய் செய்றாரு ப்பா.. மாப்பிள்ளை கலை வந்துடுச்சு

சென்னை: அனிருத்துக்கும், காவ்யா மாறனுக்கும் நவம்பர் 11ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. அதனை முடித்துவிட்டு 21ஆம் தேதி ரிசப்ஷனும் நடக்கிறது. இதில் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது. திருமண வேலைகள் எல்லாம் படு ஜோராக நடந்துவருகின்றன. இந்நிலையில் அனிருத்தின் வீட்டிலும் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கியிருக்கிறது. திரைத்துறைக்குள் வந்து புகழின் உச்சத்துக்கு சென்றிருக்கும் அனிருத்; முதலில் நடிகை


