திரிஷா திருமணம் அப்படி மட்டும் நடக்காதாம்.. அனிருத் திருமணத்தை கணித்த ஜோதிடர் கொடுத்த அதிர்ச்சி

சென்னை: நடிகை திரிஷாவுக்கு 40 வயதுக்கு மேல் ஆகிறது. இன்னமும் அவர் கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இதற்கிடையே அவருக்கு திருமணமும் நடக்கவில்லை. ஏற்கனவே வருண் மணியன் என்பவருடன் நிச்சயதார்த்தம் மட்டும் நடந்து பாதியில் நின்றுவிட்டது. இந்நிலையில் அவரது திருமணம் குறித்து பிரபல ஜோதிடர் ஜெயஸ்ரீ ஓபனாக பேசியிருக்கிறார். நடிகைகளுக்கு 40 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே


