அடுத்த சோகம்.. இளையராஜா இசைகுழுவின் முக்கிய கலைஞர் சதா காலமானார்! யார் மகன் தெரியுமா?

சென்னை: தமிழ் திரை இசையில் கிடார் இசை மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பிரபல இசை கலைஞர் சதா சுதர்சனம் காலமான செய்தி இசை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த சதா பழம்பெரும் இசையமைப்பாளர் ஆர் சுதர்சனத்தின் மகன். ஏவிஎம் நிறுவனத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி பல வெற்றி படங்களுக்கு பாடல்களை கொடுத்தவர் சுதர்சனம். அப்படிப்பட்ட இசை


