டான் நடிகருக்கு டப்பா டான்ஸ் ஆடப்போகுது.. கோடிக்கணக்கில் கடன் கழுத்தை நெறிக்குதாம்.. 2வதும் அவுட்?

சென்னை: ஓடுற குதிரை மீது பணத்தைப் போட்டு பல கோடிகளை வாரி சுருட்டலாம் என நினைத்து நடிகரை நம்பி கடன் கொடுத்தவர்கள் எல்லாம் இப்போ அவரது தொடர் சரிவு காரணமாக கடனை திருப்பிக் கேட்டு கழுத்தை நெறிக்க ஆரம்பித்து விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. சாதாரண நிலையில் இருந்து முன்னணி நடிகராக வந்தவர் தான் அந்த டான்


