மாணவர் மரணங்களை தடுக்க.. பலே ஐடியா! குஜராத் பல்கலைக்கழகத்தின் விசித்திர யோசனையை பாருங்க!

காந்திநகர்: 'வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகத்தின்' விடுதிகளில், மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க ஸ்பிரிங் பொருத்தப்பட்ட சீலின் ஃபேன் மாட்டப்பட்டிருக்கிறது. இது மாணவர்களின் தற்கொலை முயற்சியை தடுக்கும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் கூறியிருக்கிறது. இந்தியாவில் வேலையிண்மை விகிதம் வெறும் 5% என்று மத்திய அரசு சொல்கிறது. ஆனால், கள நிலவரம் வேறு! நாடு முழுவதும் சுமார் 80%







