ராமாயணம் சொதப்பலா? யாஷ்ஷின் நடிப்பு மட்டும் தான் காப்பாத்துச்சா? செய்யாறு பாலுவின் விமர்சனம்!

சென்னை: நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல முன்னணி இந்திய நட்சத்திரங்கள் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியிருக்கும் காவிய திரைப்படம் தான் ‘ராமாயணா'. உலகளவில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இத்திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை உண்மையிலேயே பூர்த்தி செய்துள்ளதா? 2000 கோடி பட்ஜெட்டுக்கான மாஸ் திரையரங்க


