Jailer 2 Day 15 Box Office: 15வது நாளில் ஜெயிலர் 2 வசூல் எத்தனை கோடி?.. இந்த வாரமும் MVP வேட்டை தான்!

சென்னை: ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் எல்லாம் ஒரு வாரத்துக்கு மேல் பெரிதாக தியேட்டர்களை ஆக்கிரமிக்கவில்லை. ஆனால், 2 வாரங்கள் கழித்து 3வது வாரத்திலும் ஜெயிலர் 2 தியேட்டர்களில் ஆட்சி நடத்தி வருகிறது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சிறப்பான வசூல் வேட்டையை ஜெயிலர் 2 திரைப்படம் 15வது நாளான இன்றும் வசூல் செய்து


