Ramayana Advance Collection: ப்ரீ புக்கிங்கில் சக்கைப் போடும் ராமாயணா.. ரிலீஸுக்கு முன்னாடியே இத்தனை கோடியா?

சென்னை: ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ராமாயணா படம் அடுத்த வாரம் நவம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராமாயணா படத்தின் முதல் பாகம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு 2வது

