ஆட்டின் உடல் முழுக்க டாலர் நோட்டுகள்.. சாலையில் ஓடிய குட்டிக்கு கொடூரம்.. $10,000 அறிவித்தது ஏன்?

நியூயார்க்: அமெரிக்காவில் ஆட்டுக்குட்டி ஒன்றின் உடம்பு முழுவதும், டாலர் நோட்டுகளை ஒட்டி, அதை சாலையில் ஓடவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கடைசியில் அந்த ஆட்டுக்குட்டி என்ன ஆச்சு தெரியுமா? இதுதொடர்பான விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்... இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல் கொடுப்பவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர் வெகுமதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள







