வாழும் ஆசையே சலித்துப்போனது.. 2 வது திருமணமும் முறிந்ததால் தாமரைச் செல்வி வேதனை!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 மற்றும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகை தாமரைச் செல்வி. அண்மையில் தாமரைச் செல்வியின் இரண்டாவது கணவர் பார்த்தசாரதி, எங்களுக்கும் தாமரைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் நாங்கள் பரஸ்பரம் பிரிந்துவிட்டோம் எனத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டு பெரும் அதிர்ச்சியை கிளப்பியிருந்தார். இச்செய்தி




