அரசியல்வாதியுடன் தொடர்பு படுத்தி வெளியானவை முற்றிலும் வதந்தி... ஜனனி அசோக் குமார் அறிக்கை!

சென்னை: சின்னத்திரை நடிகை ஜனனி அசோக் குமார் சமீபத்தில் சப்ஸ்கிரிப்ஷன் தொடங்கி விட்டார் என பிரபலமானார். ஆனால், கடந்த சில நாட்களாக கே.என். நேரு சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரங்களில் இவருக்கு தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் பரவி வருகின்றன. மேலும், நடிகை ஜனனி அசோக் குமாரை தொடர்புபடுத்தி குற்ற வழக்கில் அவர் மீதும் வழக்கு விசாரணை


