
இனிமே யாருக்கும் இப்படி நடக்கக்கூடாது.. கையெழுத்து கும்பிட்டு கேட்கிறேன்.. நடிகை அம்பிகா உருக்கம்
சென்னை: கோவையில் மாணவன் அகிலன் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது ஒரு பக்கம் மகனை இழந்த பெற்றோரின் துயரம், இன்னொரு பக்கம் இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை என இந்த விவகாரம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகை அம்பிகா நேரடியாக அகிலனின் வீட்டிற்கு சென்று
ஐந்து மொழிகளில் பொங்கலுக்கு வெளியாகிறது ஆர்யாவின் வேட்டுவம்

அப்பா! நீ செஞ்சது ரொம்ப தப்பு.. ராமாயணா வில்லன் யஷ்ஷை கண்டித்த மகன்.. என்ன ஆச்சு?
சென்னை: தீபாவளியை முன்னிட்டு பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள ராமாயணா படம் வரும் நவம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. இந்த ஆண்டு துரந்தர் 2 திரைப்படம் வசூல் செய்த 1800 கோடியை விட படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் அதை விட பெரிய வசூல் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கும் இந்த படம் தள்ளப்பட்டிருக்கிறது. உலகளவில் மிகப்பெரிய

அரசியல்வாதியுடன் தொடர்பு படுத்தி வெளியானவை முற்றிலும் வதந்தி... ஜனனி அசோக் குமார் அறிக்கை!
சென்னை: சின்னத்திரை நடிகை ஜனனி அசோக் குமார் சமீபத்தில் சப்ஸ்கிரிப்ஷன் தொடங்கி விட்டார் என பிரபலமானார். ஆனால், கடந்த சில நாட்களாக கே.என். நேரு சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரங்களில் இவருக்கு தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் பரவி வருகின்றன. மேலும், நடிகை ஜனனி அசோக் குமாரை தொடர்புபடுத்தி குற்ற வழக்கில் அவர் மீதும் வழக்கு விசாரணை

ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. 'ஜெயிலர் 2' டெலிடெட் சீன்ஸ் 30 நிமிட வீடியோவாக ரிலீஸ்?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி உலகளவில் ரூ. 700 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்து வருகிறது 'ஜெயிலர் 2' திரைப்படம். திரையரங்குகளில் படம் மாபெரும் வெற்றிநடை போட்டு வரும் வேளையில், படத்தில் நடித்த முக்கிய பிரபலங்களான சந்தானம், விஜய் சேதுபதி மற்றும் மோகன்லால் ஆகியோரின்