ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. 'ஜெயிலர் 2' டெலிடெட் சீன்ஸ் 30 நிமிட வீடியோவாக ரிலீஸ்?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி உலகளவில் ரூ. 700 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்து வருகிறது 'ஜெயிலர் 2' திரைப்படம். திரையரங்குகளில் படம் மாபெரும் வெற்றிநடை போட்டு வரும் வேளையில், படத்தில் நடித்த முக்கிய பிரபலங்களான சந்தானம், விஜய் சேதுபதி மற்றும் மோகன்லால் ஆகியோரின்


