காய்கறி மார்க்கெட்டையே மிஞ்சிய தங்கக் கடைகள்.. சீனாவில் நகை வாங்க குவிந்த மக்கள்.. ஏன் தெரியுமா?

பெய்ஜிங்: தங்கம் விலை குறைந்தால் நகை வாங்கலாம் என்று பலரும் காத்திருப்பார்கள்.,ஆனால், விலை குறைந்ததும் மக்கள் கூட்டம் ஒரு மார்க்கெட்டையே திக்குமுக்காட வைத்து விட்டது என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும்? சீனாவில் தங்கம் வாங்குவதற்காக மக்கள் குவிந்துள்ள காட்சிகள்தான் இப்போது சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்துள்ளன. இதற்கு பின்னாலுள்ள காரணம் என்ன? சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்ததை







