டேர் டெவில்: ஷாலினி பெயரில் ரூ.100 கோடி கடன்? பத்திரத்தில் கையெழுத்திட்ட அஜித்.. பயில்வான் பேட்டி!

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, நடிகர் அஜித் குமார் அடுத்து நடிக்க உள்ள படம் 'டேர் டெவில்' .அனிருத் இசையமைப்பில், நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கவுள்ள இத்திரைப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் சொந்தமாக தயாரிக்கிறார் என்றும், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா இணைத் தயாரிப்பாளராக செயல்படுகிறார்




