பிக் பாஸுக்குள் முளைத்த காதல்.. கண்ணீர் விட்டு கதறிய பெற்றோர்.. கடைசியில் கொடுத்த பெரிய தண்டனை

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியையும் காதல் கண்டெண்ட்டையும் பிரித்து பார்க்க முடியாது. சர்ச்சைகள் எந்த அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிரபலம் கொடுக்குமோ அதேபோல சில சீசன்களில் சில போட்டியாளர்களுக்குள் ஏற்படும் காதலும் நிகழ்ச்சிக்கு சுவாரசியத்தையும் அதே நேரத்தில் டிஆர்பியையும் கொடுத்துவிடும். ஆனால் சம்பந்தப்பட்ட போட்டியாளர்களின் குடும்பத்தினருக்கு இதுபோன்ற சர்ச்சைகள் வருத்தத்தை கொடுக்கும். அதுபோலத்தான் இப்போது ஒரு




