அப்பாவானார் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.. வீட்டில் விசேஷம்.. என்ன குழந்தை தெரியுமா?

சென்னை: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கியவர் அபிஷன் ஜீவிந்த். அதுதான் அவருக்கு முதல் படம் ஆகும். சசிகுமார், சிம்ரன், மிதுன் உள்ளிட்டோர் அந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். கடந்த வருடம் வெளியான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. வெற்றியை பார்த்த கையோடு தனது காதலியையும் திருமணம் செய்தார் அபிஷன். இப்போது அந்தத் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்திருக்கிறது.





