சீதையாக நடிக்கும் சாய் பல்லவியா இப்படி? இமேஜை காலி செய்ய சதி? சால்சா டான்ஸால் வெடித்த சர்ச்சை!

சென்னை: நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் இராவணனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ள பிரம்மாண்ட இதிகாச காவிய திரைப்படம் ராமாயணம். வரும் நவம்பர் 5ந் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில், சீதையாக சாய் பல்லவி தேர்வானது முதலே சோஷியல் மீடியாவில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், நடிகை சாய் பல்லவி





