விஜய்தான் அடுத்த 20 வருஷத்துக்கு முதலமைச்சர் போல.. மடியில் குழந்தைகள் விளையாடுறாங்களே

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார் விஜய். சூழல் இப்படி இருக்க 10 மற்றும் 12வது வகுப்புகளில் சாதனை படைத்த மாணவர், மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா தவெக சார்பில் நடத்தப்பட்டது. அதில் விஜய் பங்கேற்று விருதுகள் வழங்கினார். அதனையடுத்து மாணவர்கள் மத்தியில் பேசவும் செய்தார். விஜய் தனது மக்கள் இயக்கத்தை தொடங்கியதிலிருந்தே




