உளுந்தூர்பேட்டையில் கொட்டித் தீர்த்த கனமழை! பட்டாசு, புத்தாடைகள் விற்பனை பாதிப்பு!

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பட்டாசு, புத்தாடைகள் வாங்க மக்கள் போதிய அளவுக்கு வராததால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இன்று திடீரென பெய்த கனமழையால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலை முதலே







