ஆயிசு முடிஞ்சு போச்சு.. பூமியை நோக்கி விழுந்த 1,500 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்! திக் திக் நொடிகள்

ஜகர்தா: பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் விண்வெளியில், பேரண்டத்தின் மிக சக்தி வாய்ந்த ஆற்றல் வெடிப்புகளை கடந்த 22 ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்த நாசாவின் ஸ்விப்ட் செயற்கைக்கோள் நேற்று பூமியில் விழுந்திருக்கிறது. சுமார் 1,500 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், மக்கள் தொகை அதிகம் இருக்கும் பகுதியில் விழும் என்று கணிக்கப்பட்டிருந்தது. கணிக்கப்பட்டது







