எவ்வளவு அடிபட்டாலும் ஷாட் ஓகே ஆகணும்.. ஓம் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்

சென்னை: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் ஓம். இதில் அவருடன் மம்மூட்டி, சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அமரன் மாதிரியே இதுவும் உண்மை கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் தனுஷ் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. தனுஷுக்கு பெரிய வெற்றி என்று சமீபமாக எதுவும் கிடைக்கவில்லை. அவரே இயக்கி நடித்த




