எங்கள் மூர்த்தி அண்ணன் நமோவுக்கு ஒரு கார் பார்சல்.. சன் பிக்சர்ஸுக்கு சசிகுமார் கோரிக்கை!

சென்னை: ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்தின் வெற்றிக்கு பல நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் காரணமாக இருந்தாலும், அதில், ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் என்றால் அது நம்ம பழக்கடை மூர்த்தி கேரக்டரில் நடித்த நமோ நாராயணா தான். ஜெயிலர் 2 படத்தை பார்த்து ரசித்த சசிகுமார், நாடோடிகள் படத்தில் அறிமுகமான நமோ நாராயணாவுக்கு சன் பிக்சர்ஸ் கார் பரிசாக




