தியேட்டர்களை பிடிக்க மியூசிக்கல் சேர் போட்டி.. சூர்யா, நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கும் ரஜினிகாந்த்!

சென்னை: சூர்யாவின் சீன், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2, ரன்பீர் கபூரின் ராமாயணா என அடுத்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 பெரிய படங்கள் தியேட்டர்களை பிடிக்கும் போட்டியில் குதித்துள்ளன. ஆனால், ஜெயிலர் 2 திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட ரெட் ஜெயன்ட் நிறுவனம் தீபாவளி வசூலுடன் சேர்த்தால் ஜெயிலர் 2 பெரிய வசூலை ஈட்டும் என்பதால்



