தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிக்க திட்டம் தீட்டியது யார்? 6 கேள்விகள்

தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பித்த விவகாரத்தில், லிங்க பிரசாத் என்ற கைதி மூளையாக செயல்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.







